Dec 11, 2011

கள்ளர்வெட்டு மாபெரும் அன்னதான திருவிழா

அருள்மிகு ஸ்ரீகற்குவேல்அய்யனார் திருக்கோவில், குதிரைமொழி கிராமம் தேரிக்குடியிருப்பு, அன்னதானம் ஐந்தாம் ஆண்டு அழைப்பிதழ்

புனிதம் வளர ஸ்ரீம் பூரணஸ்ரீம்கற்குவேல் அய்யனார் ஸ்ரீம்பொற்கலை பேச்சியம்மன் கோவில் அனைத்து தெய்வங்களும் புனிதமான இடம் புனித தன்மை காப்பதற்காக எந்த அய்யனார் என்றலும் சைவம் நம்குலம் செழிப்பாக வளர நம் அனைவரும் ஆடு, கோழி, சேவல் பலியிட வேண்டாம் பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள் படைத்தால் ஆனந்த மகிழ்ச்சி மழை கிடைக்கும்.

அன்னதான இடம்
குதிரைமொழிகிராமம் தேரிக்குடியிருப்பு ஸ்ரீம் பூரணம் ஸ்ரீம்கற்குவேல் ஸ்ரீம் பொற்கலை சுவாமி கோவில் மூன்றாம் ஆண்டு நடைபெற்ற இடத்தில் அன்னதானம் நடைபெறும்.

நிகழ்ச்சி நாட்கள்
16-12-2011 கர வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஓரையில் காலை 7.00 மணிக்கும் பகல் 1.00 மணிக்கும் குரு ஓரையில் மாலை 6.00 மணிக்கும் அன்னதானம் நடைபெறும்.

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள ஸ்ரீம் கற்குவேல் அய்யனார் குலதெய்வ பங்காளிகள் அன்னதான சேவைச் சங்கம்,
 பதிவு எண்: 105/2011,
1094, பெரியகுளம் ரோடு, தேனி – 625531. செல்:9486258329,9715422789.

No comments:

Post a Comment