ஸ்ரீம் பூரணம் ஸ்ரீம் கற்குவேல் ஸ்ரீம் பொற்கலை, ஸ்ரீம் பேச்சியம்மன், ஸ்ரீம் விநாயகர், ஸ்ரீம் முருகன், ஸ்ரீம் பெரியாண்டவர், ஸ்ரீம் வன்னியராஜன், ஸ்ரீம் ஐவர்ராஜா, ஸ்ரீம் சுடலை மாடசாமி, ஸ்ரீம் சீலைக்காரியம்மன், ஸ்ரீம் கருப்பன்சுவாமி, ஸ்ரீம் பட்டவராயன் சுவாமி, ஸ்ரீம் பலவேசக்கரன் சுவாமி, ஸ்ரீம் முன்னடியனான் சுவாமி, ஸ்ரீம் பின்னடியான் சுவாமி, ஸ்ரீம் தளவாய் நல்ல மாடசாமி, ஸ்ரீம் உதிரமாடன் சுவாமி, ஸ்ரீம் பிரம்மசக்தி சுவாமி, ஸ்ரீம் இசக்கியம்மன் துணை, ஸ்ரீம் சங்கிலி மாடன் சாமி, ஸ்ரீம் பகடை சாமி, ஸ்ரீம் சொற்கேளாவீரன் சாமி, ஸ்ரீம் சிவனனனந்தபெருமாள் சாமி, ஸ்ரீம் செருக்கன் சாமி, ஸ்ரீம் கள்ளர்சாமி, ஸ்ரீம் தர்மர் பீடம் சாமி, ஸ்ரீம் இலாடசந்;நியாசி சாமி, ஸ்ரீம் ஆழிலப்பர் சாமி, ஸ்ரீம் பொங்காத்த ஐயனார் சாமி, முதலிய பல்வேறு பரிவாரத் தெய்வங்களும் எழுந்தருளி மக்களுக்கு அருள் மழை பொழிந்து வருகின்றனர்.
ஸ்ரீம் பூரண கற்குவேல் பொற்கலை சாஸ்தாவா ஆரணமாய் எமைக்காக்கவா
ஓம் ஸ்ரீ பேச்சியம்மன் துணை
தாரணிநற் குதிரைமொழி சார் தேரிக்குடியிருப்பில் தழைத்தே ஒங்கும் காரணிநற் சோலைவனக் கோயிலே திருவருளின் காட்சி நல்கிப் பூரணைநற் பொற்கலையும் புடை சூழப்புவனவுயிர் அனைத்தும் காக்கும் காரணனே! கற்குவே லய்யனே எங்களையுங் காப்பாய் போற்றி
அநீதிகள் தலைதூக்கிய போது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யன். –அந்த நாளே கள்ளர் வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.கார்த்திகை முதல் நாளில் தொடங்கும் இவ்விழா 30 வது நாளில் கள்ளர் வெட்டு நாளாக மலர்கிறது.
அநீதிகள் தலைதூக்கிய போது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யன். –அந்த நாளே கள்ளர் வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.கார்த்திகை முதல் நாளில் தொடங்கும் இவ்விழா 30 வது நாளில் கள்ளர் வெட்டு நாளாக மலர்கிறது.
No comments:
Post a Comment