பகல் 11.00 மணி – ஜவராஜா – மாலையம்மன் பூஜை
மாலை 6.00 மணி – சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
இரவு 9.00 மணி – மாக்காப்பு தீபாராதனை
15-12-2011
காலை 10.00 மணி – மகளிர் வண்ணக்கோலமிடும் நிகழ்ச்சி
காலை 11.00 மணி – சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்
பகல் 12.00 மணி - சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்
மாலை 6.00 மணி – மாவிளக்கு பூஜை
இரவு 7.30 மணி - திருவிளக்கு பூஜை 25 ஆண்டு வெள்ளி விழா.
இரவு 9.00 மணி- உற்சவர் திருவீதியுலா
16-12-2011
காலை 9.00 மணி – தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிக்குடத்தில் எடுத்து வருதல்
காலை 9.45 மணி – அருள்மிகு ஸ்ரீகற்குவேல் அய்யனார் திருக்கோவில்
காலை 9.45 மணி – அருள்மிகு ஸ்ரீகற்குவேல் அய்யனார் திருக்கோவில்
எல்லையில் இருந்து அருள்மிகு ஸ்ரீகற்குவேல் அய்யனார், அருள்மிகு பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல்.கற்குவேல் அய்யனார் வழிபாட்டுக்குழு தமிழ்நாடு
பகல் 12.00 மணி – சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்
மாலை 4.45 மணிக்கு மேல் - கள்ளர்வெட்டு நிகழ்ச்சி.
17-12-2011( மார்கழி மாதம் 1ம் தேதி சனிக்கிழமை )மாலை 4.00 மணி – முன்னடி பூஜை வில்லிசை நிகழ்ச்சி.
23-12-2011( மார்கழி மாதம் 7ம் தேதி வெள்ளிக்கிழமை )
பகல் 12.00 மணி – எட்டாம் நாள் பூஜை சிறப்பு வழிபாடு.
கற்குவேல் அய்யனாரின் ஆதியோடு அந்தமான வரலாற்றையும்
ReplyDeleteஇந்த வலைதளத்தில் விரிவாக எழுதி ஏற்றினால் தமிழகத்தின்
தென்பகுதியைச் சாராதவர்களும் அறிந்துகொண்டு அய்யனாரின்
திருப்புகழையும் திருவருளையும் பெற முடியும்.
ஜவராஜா மாலையம்மன் பூஜை முதல் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி வரை
அனைத்தையும் விரிவாக விளக்கமாக எழுதினால் இன்னும் விசேஷமாக இருக்கும்.
முதல்நாள் பூஜை தொடங்கி கடைசி நாள் கள்ளர் வெட்டு வரை அனைத்தையும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் விரிவாக எடுத்து ஆவணப்படுத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு அய்யனைப்
பற்றி முழுமையாக அறிய வசதியாக இருக்கும்.