Thrikudi iruppu, Kuthirai Mozhi Village, Tuticorin district,Tamilnadu. e-mail:admin@srikarkuvelayyanar.com தேரிக்குடியிருப்பு,குதிரை மொழிக்கிராமம், தூத்துக்குடி மாவட்டம்,தமிழ்நாடு, இந்தியா.
Dec 17, 2011
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா கோலாகலம்
உடன்குடி : தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு
நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தேரிக்குடியிருப்பை ஒட்டியுள்ள குதிரைமொழி கிராம வனப்பகுதியில் மிகவும் தொன்னெடுங்காலம் முதல் கற்குவேல் அய்யனார் திருத்தலம் எழிலுடன் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செம்மண் தேரிக்குன்றுகள் அரண் போலவும், கோட்டைச் சுவர் போலவும் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கற்குவா என்ற மரத்தில் அய்யன் தோன்றி அற்புதங்கள் நிகழ்த்தி காட்டியதால் கற்குவா+அய்யன் கற்குவா அய்யன் என்றழைக்கப்பட்டார். இச்சொல் காலப்போக்கில் கற்குவேலய்யன் என்றழைக்கப்பட்டார். இச்சொல் காலப்போக்கில் கற்குவேலய்யன் எனப் பலவாறாக மருவிற்று. இங்கு அய்யன் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். அநீதிகள் தலைதூக்கிய போது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யர். அந்த நாளே கள்ளர்வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. இச்சிறப்பு மிக்க திருவிழா கடந்த நவ.17ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது.
தினசரி சிறப்பு பூஜையும், இரவு வில்லிசையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் (டிச.14ம் தேதி) பகல் 11 மணிக்கு ஜவராஜா மாலையம்மன் பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடந்தது. (டிச.15ம் தேதி) காலை 10 மணிக்கு மகளிர் வண்ணக்கோலமிடும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மற்றும் 12மணி சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7.30 மணிக்கு 25வது ஆண்டு வெள்ளி விழா திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும் சிறப்பு நிகழ்ச்சியாகவும், மாலை 6 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடந்தது.
(டிச.16ம் தேதி) காலை 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிக்குடத்தில் எடுத்துவருதல், காலை 9.45 மணிக்கு கோயில் எல்லையில் இருந்து அய்யன், பேச்சியம்மாளுக்கு முளைப்பாரி ஊர்வலமும், பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.45 மணிக்கு பிரசித்திப் பெற்ற கள்ளர்வெட்டு நிகழ்ச்சியும் நடந்தது.
கள்ளர் எனக் கூறும் இளநீரை தேரி மணல்குன்றின் மீது வைத்து கோயில் பூசாரி வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த இடத்தில் மணல் எடுத்து வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவை, சென்னை போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக பகல் 9 மணி, மாலை 2 மணி, மாலை 5
மணிக்கும் சமயசொற்பொழிவும், பகல் 10 மணிக்கு வில்லிசையும், இரவு 8 மணிக்கு திரைப்படஇசை கச்சேரியும் நடந்தது. இன்று முன்னடி பூஜையும், வரும் டிச.23ம் தேதி எட்டாம் நாள் பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார்
ராமசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் செய்து
வருகின்றனர்.
- தினமலர் செய்திகள்

Labels:
2011,
Kallar Vettu,
கள்ளர் வெட்டு
Dec 12, 2011
டிஜிட்டல் அழைப்பிதழ்
அழைப்பிதழ் பார்க்க, கிளிக் செய்யவும்
https://docs.google.com/open?id=0ByN0vaXaytrCNWM5MjdmZGEtZjA3OC00YTU1LTkyMGQtNzQ4MDI1OTczOWU4
டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்,
www.vijaynetwork.com/karkuvelayyanar/skat-invitation-2011.pdf
Labels:
2011,
Kallar Vettu,
கள்ளர் வெட்டு
Dec 11, 2011
கள்ளர்வெட்டு மாபெரும் அன்னதான திருவிழா
அருள்மிகு ஸ்ரீகற்குவேல்அய்யனார் திருக்கோவில், குதிரைமொழி கிராமம் தேரிக்குடியிருப்பு, அன்னதானம் ஐந்தாம் ஆண்டு அழைப்பிதழ்
அன்னதான இடம்
குதிரைமொழிகிராமம் தேரிக்குடியிருப்பு ஸ்ரீம் பூரணம் ஸ்ரீம்கற்குவேல் ஸ்ரீம் பொற்கலை சுவாமி கோவில் மூன்றாம் ஆண்டு நடைபெற்ற இடத்தில் அன்னதானம் நடைபெறும்.
நிகழ்ச்சி நாட்கள்
16-12-2011 கர வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஓரையில் காலை 7.00 மணிக்கும் பகல் 1.00 மணிக்கும் குரு ஓரையில் மாலை 6.00 மணிக்கும் அன்னதானம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள ஸ்ரீம் கற்குவேல் அய்யனார் குலதெய்வ பங்காளிகள் அன்னதான சேவைச் சங்கம்,
பதிவு எண்: 105/2011,
1094, பெரியகுளம் ரோடு, தேனி – 625531. செல்:9486258329,9715422789.
புனிதம் வளர ஸ்ரீம் பூரணஸ்ரீம்கற்குவேல் அய்யனார் ஸ்ரீம்பொற்கலை பேச்சியம்மன் கோவில் அனைத்து தெய்வங்களும் புனிதமான இடம் புனித தன்மை காப்பதற்காக எந்த அய்யனார் என்றலும் சைவம் நம்குலம் செழிப்பாக வளர நம் அனைவரும் ஆடு, கோழி, சேவல் பலியிட வேண்டாம் பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள் படைத்தால் ஆனந்த மகிழ்ச்சி மழை கிடைக்கும்.
அன்னதான இடம்
குதிரைமொழிகிராமம் தேரிக்குடியிருப்பு ஸ்ரீம் பூரணம் ஸ்ரீம்கற்குவேல் ஸ்ரீம் பொற்கலை சுவாமி கோவில் மூன்றாம் ஆண்டு நடைபெற்ற இடத்தில் அன்னதானம் நடைபெறும்.
நிகழ்ச்சி நாட்கள்
16-12-2011 கர வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஓரையில் காலை 7.00 மணிக்கும் பகல் 1.00 மணிக்கும் குரு ஓரையில் மாலை 6.00 மணிக்கும் அன்னதானம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள ஸ்ரீம் கற்குவேல் அய்யனார் குலதெய்வ பங்காளிகள் அன்னதான சேவைச் சங்கம்,
பதிவு எண்: 105/2011,
1094, பெரியகுளம் ரோடு, தேனி – 625531. செல்:9486258329,9715422789.
கள்ளர் வெட்டு திருவிழா 2011 நிகழ்ச்சி நிரல்
14-12-2011
பகல் 11.00 மணி – ஜவராஜா – மாலையம்மன் பூஜை
மாலை 6.00 மணி – சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
இரவு 9.00 மணி – மாக்காப்பு தீபாராதனை
15-12-2011
காலை 10.00 மணி – மகளிர் வண்ணக்கோலமிடும் நிகழ்ச்சி
காலை 11.00 மணி – சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்
பகல் 12.00 மணி - சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்
மாலை 6.00 மணி – மாவிளக்கு பூஜை
இரவு 7.30 மணி - திருவிளக்கு பூஜை 25 ஆண்டு வெள்ளி விழா.
இரவு 9.00 மணி- உற்சவர் திருவீதியுலா
பகல் 12.00 மணி – சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்
மாலை 4.00 மணி – முன்னடி பூஜை வில்லிசை நிகழ்ச்சி.
23-12-2011( மார்கழி மாதம் 7ம் தேதி வெள்ளிக்கிழமை )
பகல் 12.00 மணி – எட்டாம் நாள் பூஜை சிறப்பு வழிபாடு.
பகல் 11.00 மணி – ஜவராஜா – மாலையம்மன் பூஜை
மாலை 6.00 மணி – சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
இரவு 9.00 மணி – மாக்காப்பு தீபாராதனை
15-12-2011
காலை 10.00 மணி – மகளிர் வண்ணக்கோலமிடும் நிகழ்ச்சி
காலை 11.00 மணி – சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்
பகல் 12.00 மணி - சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள்
மாலை 6.00 மணி – மாவிளக்கு பூஜை
இரவு 7.30 மணி - திருவிளக்கு பூஜை 25 ஆண்டு வெள்ளி விழா.
இரவு 9.00 மணி- உற்சவர் திருவீதியுலா
16-12-2011
காலை 9.00 மணி – தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிக்குடத்தில் எடுத்து வருதல்
காலை 9.45 மணி – அருள்மிகு ஸ்ரீகற்குவேல் அய்யனார் திருக்கோவில்

எல்லையில் இருந்து அருள்மிகு ஸ்ரீகற்குவேல் அய்யனார், அருள்மிகு பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல்.கற்குவேல் அய்யனார் வழிபாட்டுக்குழு தமிழ்நாடு
பகல் 12.00 மணி – சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்
மாலை 4.45 மணிக்கு மேல் - கள்ளர்வெட்டு நிகழ்ச்சி.
17-12-2011( மார்கழி மாதம் 1ம் தேதி சனிக்கிழமை )மாலை 4.00 மணி – முன்னடி பூஜை வில்லிசை நிகழ்ச்சி.
23-12-2011( மார்கழி மாதம் 7ம் தேதி வெள்ளிக்கிழமை )
பகல் 12.00 மணி – எட்டாம் நாள் பூஜை சிறப்பு வழிபாடு.
Labels:
2011,
Kallar Vettu
Dec 8, 2011
Nov 20, 2011
Subscribe to:
Posts (Atom)